2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இலவச வைத்திய முகாம்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மகிந்தானந்த அலுத்கமகே அபிவிருத்தி நிலையமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து நாவலப்பிட்டி வெஸ்டோல் பிரதேச மக்களின் நலன்கருதி இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்றை இன்று சனிக்கிழமை காலை வெஸ்டோல் அரசினர் வைத்தியசாலையில் நடத்தியது.

இந்த வைத்திய முகாமில் வெஸ்டோல், ரிலாகல மற்றும் தர்ட்டன் ஆகிய தோட்டங்கள் சேர்ந்த மக்கள் இந்த கலந்துகொண்டனர்.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த 15 வைத்தியர்களும் 50 சுகாதார தொண்டர்களும் இந்த இலவச வைத்திய முகாமில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .