2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மின் இணைப்பு வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்


தலவாக்கலை, கல்கந்தவத்தை பாடசாலைக்கான மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு ஆர். இராஜாராம் தலைமையில் இன்று புதன்கிழமை (11) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


மத்திய மாகாண சபை உறுப்பினர் இராஜாராமின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இப்பாடசாலையில் 16 வருடங்களுக்கு பிறகு 2014 ஆண்டு நடைப்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 2 மாணவிகளை சித்திபெற செய்த ஆசிரியர் கேதீஸ்வரன் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .