2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அதிபர்களுடனான கலந்துரையாடல்

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை வலப்பனை பகுதியை சேர்ந்த அதிபர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்கு பொறுப்பான திருமதி சபாரஞ்சனி, வலப்பனையை சேர்ந்த அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .