2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குளவி கொட்டு: 40 பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 ஜூன் 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

பொசன் போயா தினமான இன்று (02) வெலிமடை, ஊவா பரனகம ஊமா எல விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத அணுஷ்டானங்களில் கலந்துக்கொண்டிருந்த 20  சிறுவர்கள் உட்பட 40 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்  ஊவா பரனகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரத்திலிருந்த குளவி கூடு களைந்து  தம்மை தாக்கியதாக பாதிப்புக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.

பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .