Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 15 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு,இராமசந்திரன்
நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில்; பாரதி சிலை திறப்பு விழாவும் பாரதி விழாவும் வெள்ளிக்கிழமை(12) நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.சன்முகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி வி.செல்வராஜ், மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago