Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 16 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான அங்கத்தவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கா.மாரிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பிராந்தியத்துக்கான சர்வதேச தொழில்; ஸ்தாபனக் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸின் உபதலைவர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
26 minute ago
1 hours ago