Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்ரோ தோட்டத்தில் இன்று சனிக்கிழமை (15) காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
7 பெண்களும் ஆணொருவருமே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago