2025 மே 15, வியாழக்கிழமை

3 உயிர்கள் பலியான இடத்தில் தற்காலிக வேலி

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நோட்டன்பிரிட்ஜ்- தியகல வீதியில் பயணித்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளான இடத்தில் தற்காலிகமாக  வேலியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி சிவனொளிபாதமலை யாத்திரையை நிறைவு செய்துக்கொண்டு மஹரகம நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் விபத்து இடம்பெற்ற இடத்தில் தற்காலிகமான பாதுகாப்பு வேலியொன்று இன்று (27) அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .