Editorial / 2017 ஜூலை 19 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீ.எம்.முக்தார்
பேருவளை, சீனன்கோட்டை இரத்தினக்கல் வர்த்தக சந்தைப் பகுதியில், Shan Buying Office & Gem Tools Shop விற்பனை நிலையத் திறப்பு விழா, நேற்று (18) காலை சிறப்பாக நடைபெற்றது.
சீனன்கோட்டை இரத்தினக் கல் வர்த்தக சந்தைப் பகுதியில், முர்ஷித் ஜெம் டவர் 2ஆம் மாடியில், இந்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago