Princiya Dixci / 2016 ஜூலை 21 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு, மினுவாங்கொடப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 32 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தையடுத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago