Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
களுத்துறை- கித்துலாவ பிரதேசத்தில் பொலிஸார் இன்று (02)மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கித்துவாவ- கமகொட பகுதியைச் சேர்ந்த 30,40 வயதுகளையுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை உபகரங்களை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago