2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வீட்டில் கஞ்சாச்செடி வளர்த்தவர் கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, புவக்வத்தை, பிரகதிபுர பகுதியிலுள்ள வீடொன்றில் 15 அடி 2 இஞ்ச் உயரமான கஞ்சாச்செடியை வளர்த்த 35 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கஞ்சாச்செடியினை மறைப்பதற்கு பொலித்தீன் பையினை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இதுவரை மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாச்செடிகளிலே மிகவும் பெரிய கஞ்சாச்செடி இது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X