Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் பின்தாரா பஸீர்டீன் உடனுக்கு அமுல்வரும் வகையில் கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபரொருவர் நியமிக்கப்படும் வரை சிரேஷ்ட பிரதி அதிபர் பாடசாலையின் பதில் அதிபராக செயற்படுவார் என அவர் மேலும் கூறினார்.
அதிபர் பின்தாரா பஸீர்டீன் தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் உட்பட பலரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Josh Tuesday, 28 December 2010 02:40 AM
பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு இது ஒரு பெரும் வெற்றி.
கடந்த பல ஆண்டுகளாக இந்த அதிபர் செய்துவரும் விடயங்களை கண்காநித்துளேன். இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி எங்கள் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு.
பாடசாலை முன்னேற நலன்விரும்பி என்ற வகையில் வாழ்த்துகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
52 minute ago
2 hours ago