Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 07 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. இந்நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் "கணினியும் வலைப்பதிவுகளும்" என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் தமிழ் அறிஞர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் உட்பட பெருமளிலான கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Indrarathna Balasooriya
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
45 minute ago
50 minute ago
2 hours ago