2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பலஸ்தீன பிரஜைகள் இருவரின் கடவுச்சீட்டுக்களை காணவில்லை

Super User   / 2014 ஜனவரி 19 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


தங்களுடைய கடவுச்சீட்டு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து காணமல் போயுள்ளதாக பலஸ்தீன நாட்டு பிரஜைகள் இருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஹம்சா எம்.எம்.அபுதாஹ், முஹம்மட் எச்.என்.அல்நீம் ஆகிய இருவருடைய பலஸ்தீன் கடவுச்சீட்டே கடந்த ஜனவரி 15ஆம் திகதி காணமல் போயுள்ளது என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடவுச்சீட்டுக்களை யாராவது கண்டெடுத்தால் 0112695991 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதுவராலயத்திற்கு அறிவிக்குமாறு தூதுவராலயம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X