2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குரும்பசிட்டி பகுதியில் உள்ள தோட்டக்காணியில் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே மேற்படி கைக்குண்டு தென்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்; குண்டை மீட்டெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .