2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

குடாநாட்டில் நன்கொடை வேலைத்திட்டத்துக்கு அனுமதி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

மாகாண திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில்  மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்புப் பணிக்கு யாழ். மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் யாழ்.மாவட்டதில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இணைந்த அபிவிருத்தி, மண் அகழ்வு முகாமைத்துவம், பிரதேசங்களிலுமுள்ள கிராம வீதிப்புனரமைப்புப்பணிகள் என்பவற்றை நடைமுறைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக உள்ளூராட்சித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .