2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பிரதித் தேர்தல் ஆணையாளர் வடக்கு விஜயம்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

பிரதித் தேர்தல் ஆணையாளர் பி.எம்.சிறிவர்தன எதிர்வரும் 16 ஆம் திகதி வடக்குக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2010ஆம் அண்டுக்கான வாக்காளர் மீளாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கே ஆணையாளர் விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய தேர்தல் அலுவலகங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார் என்று யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .