2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தடகளப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் பாடசாலை அணிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு தம்மை சங்கத்தின் அங்கத்தவர்களாக பதிவு செய்த பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள் மெய்வல்லுனர் சங்கத்தினால்  தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகின்ற பாடசாலைகள் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்துடன் தொடர்புகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .