Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
உடுவில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் உடுவில் பிரதேசசபையின் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உடுவில் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். பிரதேசத்தின் மக்கள் அபிவிருத்தி செயல்பாடுகள், பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .