2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

கல்லூண்டாய்வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் கொட்டப்படும் கழிவுகளிலிருந்து  பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் மற்றும் பிரதேசசபைகளின் கழிவுகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு கல்லுண்டாய்வெளியில் கொட்டப்படுகின்றன.  

கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுகள் எரிக்கப்படும்போது அதிலிருந்து கிளம்பும் புகைமூட்டத்தினால் அப்பகுதியால் பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .