2021 மே 14, வெள்ளிக்கிழமை

யாழில் மின் விநியோகம் சீரடைகிறது

Super User   / 2011 ஜூன் 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்பாணத்தின் பல பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் அலுவலகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான மின் வியோகத்தை வழங்குவதற்காக 'நொதன் பவர்' நிறுவனம் உச்ச டீசலை கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. இதனால் இன்று சனிக்கிழமை முதல் மின் விநியோகத்தை சீரான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்  தெரிவித்தார்.

யாழில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான மின்சாரத்தை கூடிய அளவில் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தெரிவித்தள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .