2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

யாழ். சிறைச்சாலையில் 24 கைதிகளுக்கு விடுதலை

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்து 24 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் சிங்கள கைதிகள் என்ற காரணத்தால் அவர்களை அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய 20 கைதிகளில் 16 பேர் ஆண்களும் 4 பேர் பெண்களுமாவர்.

இவர்களை விடுவிப்பதற்கான அனுமதியைச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று வழங்கியதை அடுத்து யாழ். சிறைச்சாலை ஊழியர்கள் இவர்களை இன்று விடுவித்தனர்.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .