Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 23 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் இன்று சனிக்கிழமை (23) அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் சுவரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
அதிகாலை 3 மணியளவில் சிறிய சத்தத்துடன் இந்த நில அதிர்வு ஏற்ப்பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழ்வாரச்சி பணியகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
34 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
Arun Chellappah, Canada Sunday, 24 January 2016 04:27 AM
இந்த வீட்டின் "உப்பு" க் கிணற்றுடன் தொடர்பான நிலக் கீழ் நீர் ஏரி, மேற் புறமான மண்ணை காவு கொண்டதன் பேரில், இந்த வெடிப்பும்; தொடர்ந்து இந்த இடத்தில் வெடிப்புக்களினூடாக மழை நீர் உட்புகும் பட்சத்தில், பாரிய " SINK HOLE" அகழி உருவாகும் வாய்ப்புக்கள் இருக்கலாம் !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago