2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் சந்திப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களால், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து, மக்களின் கருத்துகளையும் திட்ட முன்மொழிவுகளையும் அறிந்து கொள்ளும் முகமாக, வட்டாரங்கள் தோறும் மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றன.

செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமான இந்த மக்கள் சந்திப்பும் கலந்தரையாடலும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்த மக்கள் சந்திப்பின் போது, மக்களால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள், முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .