2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அம்மாவின் வெற்றி யாழில் கொண்டாடப்பட்டது

Menaka Mookandi   / 2016 மே 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழக முதலமைச்சராக செல்லி ஜெயராமன் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையடுத்து, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு முன்பாக வியாழக்கிழமை (20) பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.

யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X