Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 26 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
வீதியில் நின்று தனது அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த 52 வயதுடைய நபருக்கு, 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார், அவரை, 50 மணித்தியாலங்கள் சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த இந்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரசு வீதியில் நின்று அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துள்ளார். இதனை அவதானித்த வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், அவரைக் கைதுசெய்ததுடன், அலைபேசியையும் பறிமுதல் செய்தனர்.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago