2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆளுநருடன் சந்திப்பு

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக, நியமிக்கப்பட்ட ரொஷான் பெர்ணான்டோ, தனது  கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டப் பின்னர், நேற்று (19) வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, ரொஷான் பெர்ணான்டோவுடன் ஆளுநர் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், வடக்கில் நடக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

மேலும், போக்குவரத்துகளில் இடம்பெறும் தவறுகளை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X