2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இணுவில் பொதுநூலகத்தின் புத்தகக் கண்காட்சி

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்

தேசிய வாசிப்பு மாதமான ஒக்டோபர் மாதத்தில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இணுவில் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் கடந்த 1ஆம் திகதியிலிருந்து இன்று புதன்கிழமை (04) வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாண பணிப்பாளர் அபிவிருத்திப் பிரிவின் திருமதி பி.செல்வின் இரேனியஸ், சிறப்பு விருந்தினராக தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி nஐயந்தி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X