Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், செல்வநாயகம் ரவிசாந்
இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுடன் (26) 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை நினைவு கூரும் முகமாக, இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு, யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் இந்தியா கோணர் பகுதியில், இன்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் கொன்சலேட் ஜெனரல் சங்கர் பாலச்சந்திரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.விகே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இந்திய துணை தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .