2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

24 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் தங்கக்கட்டிகளை மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக கடத்த முயன்றவரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் தங்கத்தையும் கைப்பற்றி தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ். சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்தநபர், வியாழக்கிழமை (17) மாலை தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (19) யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுங்க திணைக்கத்தினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X