Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய 170 தொகுதி இறால் கூடுகள் மற்றும் 2 தொகுதி தங்கூசி வலைகள் என்பன எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் விஸ்வலிங்கம் கலிஸ்ரன் இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார்.
சட்டவிரோதமான வகையில் நந்திக்கடல் நீரேரியில் பாய்ச்சப்பட்டிருந்த 170 தொகுதி இறால்கூடுகள் மற்றும் 2 தொகுதி தங்கூசி வலைகளை கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் கடந்த 18ஆம் திகதி மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட பொருட்கள் உரிமைகோரப்படாத நிலையில், அவை செவ்வாய்கிகழமை (23) முல்லைத்தீவு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பில் விசாரித்த நீதவான் இந்தப் பொருட்களை எரியூட்டி அழிக்குமாறு உத்தரவிட்டார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago