2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இளைஞன் படுகொலை: தந்தை, மகன் கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

பருத்தித்துறை - கற்கோவளத்தில் இளைஞர் ஒருவர் அடித்து படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று  (14) இரவு கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், தந்தையும் மகனும் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X