Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
அராலி வடக்குப் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவர், இன்று வெளிக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த வேலாயுதம் சதீஸ்குமார் (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
அதிகாலை 3 மணியளவில் அருகிலுள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றவர், திரும்ப வரவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் காலை 6 மணியளவில் கிணற்றுக்குச் சென்று பார்த்த போது, கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
கொலை? தற்கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago