Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நவக்கிரி பகுதியில் வியாழக்கிழமை (08) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது, இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன், இளைஞனின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளனர்.
21 வயதுடைய மேற்படி இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் வயது வேறுபாடு காரணமாக இளைஞன் காதலை முறித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, யுவதியின் உறவினர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
57 minute ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
5 hours ago
9 hours ago