2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

எல்லைத் தாண்டிய இந்திய மீனவர்கள் கைது

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

எல்லைதாண்டி மீன் பிடித்தக் குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்களை, காரைநகர் கடற்படையினர், நேற்று   (21) இரவு கைது செய்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கைதான நால்வரும், தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து. மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களுக்கு எதிராக, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X