2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்க போராட்டம்

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள், பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வருகை தந்துள்ள காணாமல் போனோரின் உறவுகள் தமக்கு நீதி வழங்குமாறு கோரி இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X