2025 மே 19, திங்கட்கிழமை

ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த காணிகளில் மேலும் ஒரு தொகுதி காணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருட இறுதிக்குள் படையினர் வசமிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கமைய மயிலிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு, காங்கேசன்துறை மத்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக சுமார் 50 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X