2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடலட்டை பிடிக்க முற்பட்டவர்கள் கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் பருத்தித்துறைக் கடலில் கடலட்டை பிடிக்க  முயற்சி செய்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படையினரால் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்;டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகள், 30 ஒக்சிசன் சிலிண்டர்கள், 6 எரிபொருள் பரல்கள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X