2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி நாய்களால் பக்தர்களுக்கு இடையூறு

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் கட்டாக்காலி நாய்கள் திரிவதால் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் ஆலயத் திருவிழா 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கடந்த காலங்களில் ஆலயச் சூழலிலுள்ள நாய்களை மாநகர சபையினர் பிடித்துச் செல்வது வழமை. ஆனால் இம்முறை அவ்வாறு செய்யாமையால் நாய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X