Editorial / 2021 ஜூன் 25 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்று, இன்று (25) அதிகாலை முதல் முடக்கப்பட்டுள்ளது
கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜே- 350 கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது. அங்கு, சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமும் முடக்கப்பட்டுள்ளது.



24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago