2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்,வியாழக்கிழமை(21) கிளிநொச்சி கரைச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக்கூட்டம் சுமார் ஒரு வருடமாக நடைபெறாமல் உள்ளது எனவும் இதனை உடன் நடத்த வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(22) வவுனியாவில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X