2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கலாபூசண விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

George   / 2016 மே 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அரச கலாபூசண விருது விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடகக்கலைஞர், எழுத்தாளர், ஓவியம், சிற்பம், பொம்மலாட்டம், தற்காப்பு, நடனம், தாளவாத்தியம், இசை, மயாஜாலம், கிராமியகலை, கவிக்கலை, திரைப்படம் மற்றும் துறைசார்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் மே 10.

விண்ணப்ப படிவங்களையும் மேலதிக விவரங்களையும் நல்லூர் பிரதேச கலாசார உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X