2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில் மீண்டும் தாக்குதல்’

க. அகரன்   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டமையானது ஊடகங்கள் மீதான வன்முறையின் உச்சக்கட்டமேயென ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X