Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளதுடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம், நேற்று (14) இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .