Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள், தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், எதிர்வரும் 29ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, வியாழக்கிழமை(13) நடைபெறவிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .