Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 30 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 3 ஜொனி ரக மிதிவெடிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (29) மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கிணற்றை துப்பரவு செய்யும் போது, சேற்றில் புதையுண்ட நிலையில் இந்த 3 மிதிவெடிகளும் இனங்காணப்பட்டு, அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago