2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

குளங்களின் மேலதிக நீரை மாற்றுவழியூடாக வெளியேற்றுமாறு கோரிக்கை

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி உருத்திரபுரம் கிராமத்தின் மையப்பகுதி ஊடாக கிளிநொச்சி கந்தன்குளத்திலிருந்தும் புதுமுறிப்புக்குளத்திலிருந்தும் மேலதிக நீர் வெளியேறுவதால் மழை காலத்தில் இப்பகுதி மக்கள் வெள்ள இடரினை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே, மேற்படி இரு குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் கிராமத்தின் மையப்பகுதிக்குள் பரவாமல் தடுப்பணைகள் மூலம் மாற்று வழியூடாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இக் கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X