Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் இருந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சையளிப்பு மத்திய நிலையத்துக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago