2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சாரய மம்மி கைது

Gavitha   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

உருத்திரபுரம் 2ஆம் வாய்க்கால் பகுதியில், தொடர்ச்சியாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 'மம்மி' என்ற பெண்னை,  சனிக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பெண்ணின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ததோடு, அங்கிருந்த 180 மில்லிலீற்றர் மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X